• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

PM Modi | பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைப்பு.. முதலமைச்சர்களின் கான்வாயும் குறைப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
PM Modi | பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைப்பு.. முதலமைச்சர்களின் கான்வாயும் குறைப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 13, 2026 8:20 PM IST

தமது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில், அவருடன் செல்லும் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் வாங்குவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை, எரிபொருளை சேமிப்பதன் மூலம் மிச்சப்படுத்தலாம் என்று அண்மையில் பிரதமர் தெரிவித்தார். எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு நாட்டு மக்களை அறிவுறுத்திய நிலையில், தமது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தமது சிறப்பு பாதுகாப்பு குழுவிற்கு பிரதமரின் அறிவுறுத்தலின்படி, அவரது பாதுகாப்பு வாகனங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும், தங்கள் கான்வாய் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளனர். விமான எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது. சென்னை-சிங்கப்பூர், டெல்லி-நியூயார்க், டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் ஆகஸ்ட் வரை விமான சேவைகளை ஏர் இந்தியா குறைத்து அறிவித்துள்ளது.

Location :

Delhi,Delhi,Delhi

தமிழ் செய்திகள்/இந்தியா/

PM Modi | பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைப்பு.. முதலமைச்சர்களின் கான்வாயும் குறைப்பு!

Read More

Previous Post

Tamilmirror Online || தப்பிய விஜய் சிக்கினார் : முதலாவது பின்வாங்கல்

Next Post

சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. காயத்திலிருந்து மீளும் தோனி.. அடுத்த மேட்ச்சில் விளையாடுவாரா?

Next Post
சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. காயத்திலிருந்து மீளும் தோனி.. அடுத்த மேட்ச்சில் விளையாடுவாரா?

சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. காயத்திலிருந்து மீளும் தோனி.. அடுத்த மேட்ச்சில் விளையாடுவாரா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin