• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2026-ம் ஆண்டு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது … குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
2026-ம் ஆண்டு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது … குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 12, 2026 10:40 PM IST

புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த சேவையாற்றிய செவிலியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன

பத்திரப்பதிவின் போது, சொத்தின் அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
பத்திரப்பதிவின் போது, சொத்தின் அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2026-ம் ஆண்டிற்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை இன்று (12.05.2026) வழங்கினார். புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த சேவையாற்றிய செவிலியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, கருணை, அர்ப்பணிப்புணர்வு, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்குடன் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாயளர்களின் விலைமதிப்பற்ற சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விருதுகள் அமைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். சவாலான சூழலில சுகாதார சேவைகளை வழங்குவதில் செவிலியர் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நோயாளிகளைப் பராமரிப்பதில் உயர்ந்த தரநிலையுடன் அவர்கள் ஆற்றும் அளப்பரிய சேவைகளுக்கும் அயராத முயற்சிகளுக்கும் இந்த விருதைப் பெற்ற அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா கலந்துகொண்டார். செவிலியர்களின் சிறந்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 1973-ம் ஆண்டில் இந்த தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்க முடிவு செய்தது. 2026-ம் ஆண்டிற்கான இந்த தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது மொத்தம் 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

First Published :

May 12, 2026 10:40 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

2026-ம் ஆண்டு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது … குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்

Read More

Previous Post

Tamilmirror Online || அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்

Next Post

நமது நாட்டின் ஆளில்லாத போர் விமானம் – Malaysiakini

Next Post

நமது நாட்டின் ஆளில்லாத போர் விமானம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin