ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டு முடிவில், முதிர்வு காலத்தில் மொத்தமாக சுமார் ரூ.3,56,830 பெறுவீர்கள்.


