• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி! ட்ரம்ப்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
May 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி! ட்ரம்ப்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானிய ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் அறிவித்துள்ளார்.



ஈரானின் புதிய முன்மொழிவுகளை குப்பை என நிராகரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட ஈரான் உடன்படவில்லை எனில் மிகத்தீவிரமான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.

ஈரானின் துணிச்சலான அறிவிப்பு



இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் சபாநாயகர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி! ட்ரம்ப்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை | Iran Forces Fitting Response To Any Aggression


அதில், தவறான உத்திகளும் முடிவுகளும் எப்போதும் தவறான முடிவுகளையே தரும் என்பதை உலகம் ஏற்கனவே உணர்ந்துள்ளதாகவும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



ஈரானின் இந்தத் துணிச்சலான அறிவிப்பு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மூன்றாம் அணியின் பலம்: தமிழகம் ஓர் எடுத்துக்காட்டு

Next Post

அதிமுகவில் உச்சகட்ட பிளவு: இரண்டு குழுக்களாகப் பிரிந்த எம்.எல்.ஏ-க்கள் – பதவியேற்பு விழாவில் அதிர்ச்சி!

Next Post
அதிமுகவில் உச்சகட்ட பிளவு: இரண்டு குழுக்களாகப் பிரிந்த எம்.எல்.ஏ-க்கள் – பதவியேற்பு விழாவில் அதிர்ச்சி!

அதிமுகவில் உச்சகட்ட பிளவு: இரண்டு குழுக்களாகப் பிரிந்த எம்.எல்.ஏ-க்கள் – பதவியேற்பு விழாவில் அதிர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin