இராகவன் கருப்பையா – ஒரு ஜனநாயக நிர்வாகத்தில் 3ஆம் அணியின் பலம் எந்த அளவுக்கு சக்திவாய்ந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு நடந்து முடிந்த தமிழ் நாட்டின் மாநில சட்டமன்றத் தேர்தல் நல்லதொரு எடுத்துக்காட்டாகும். தங்களை அசைக்க ஆளில்லை எனும் மமதையில் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு அத்தேர்தல் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரு மாபெரும் வட்டாரக் கட்சிகள் அதிகார நாற்காலிகளை ‘உடும்புப் பிடி’யாகப் பிடித்துக் கொண்டு மாறி […]
Read More
