• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US Iran Tensions | அமெரிக்கா – ஈரான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 10, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
US Iran Tensions | அமெரிக்கா – ஈரான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 10, 2026 6:47 AM IST

பாகிஸ்தான் தலைநகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் எப்போது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை
அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே, இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா- ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பின்னர் போர் நிறுத்தத்தை நீடித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அதே நேரத்தில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஒரு மாத காலத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெறும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை

ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸில் நிலவும் பதற்றத்தைக் குறைத்தல், ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு நாட்டுக்கு மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை ஈரான் இணைத்துள்ளதாக தெரிகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கிறார் – நேரு உள்விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு  – Sri Lanka Tamil News

Next Post

ஜாலான் அம்பாங் டவரில் இருந்து விழுந்தவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை | Makkal Osai

Next Post
ஜாலான் அம்பாங் டவரில் இருந்து விழுந்தவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை | Makkal Osai

ஜாலான் அம்பாங் டவரில் இருந்து விழுந்தவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin