• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கிறார் – நேரு உள்விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு  – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 10, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கிறார் – நேரு உள்விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு  – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கிறார் – நேரு உள்விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு 

பதவியேற்பு நிகழ்ச்சியை காண ஐயாயிரம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்கின்றார். 

இதனால் சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவியேற்பு நிகழ்ச்சியை காண ஐயாயிரம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை தரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை காவல்துறை கமிஷனர் தலைமையில் சுமார் 6,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கின் முக்கிய நுழைவாயில்கள் மற்றும் விஐபி நுழைவாயில்கள் வழியாக மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக கடுமையான சோதனைகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்படுகிறது. விஜய் செல்லும் பாதை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் சென்னை நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Read More

Previous Post

சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதல்.. முக்கிய ஆட்டம் – Sri Lanka Tamil News

Next Post

US Iran Tensions | அமெரிக்கா – ஈரான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது? | World News (உலக செய்திகள்)

Next Post
US Iran Tensions | அமெரிக்கா – ஈரான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது? | World News (உலக செய்திகள்)

US Iran Tensions | அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin