சுமார் 12.6 மில்லியன் ரிங்கிட் சந்தை மதிப்புள்ள கஞ்சா பூ மொட்டுகளை சிலாங்கூர் காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். ஐரோப்பாவிற்கு கடத்தப்படுவதற்காக இந்த போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுவதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார் தெரிவித்தார். கடந்த மாத இறுதியில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், சுமார் 12.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா மொட்டுகளை பறிமுதல் செய்த சிலாங்கூர் காவல்துறை, மூன்று போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை முறியடித்துள்ளது. ஒரு பெண் உட்பட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என நம்பப்படும் ஏழு […]
Read More
