• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போலி டொலருடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்…! எடுக்கப்பட்ட நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
May 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போலி டொலருடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்…! எடுக்கப்பட்ட நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காலியில் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த கைது நடவடிக்கை நேற்று (07-05-2026) இடம்பெற்றுள்ளது.


போலி அமெரிக்க டொலர்களைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வணிக நிறுவனம் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹபராதுவ காவல் பிரிவிற்குட்பட்ட பிலல்ல பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் குறித்த இருவரும் தங்கியிருந்துள்ளனர்.   

போலி டொலருடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்...! எடுக்கப்பட்ட நடவடிக்கை | Two Foreigners Arrested With Fake Us Dollars Sl

இந்தநிலையில் வணிக நிறுவனம் ஒன்றில் கொடுக்கல் வாங்கலுக்காக 400 போலி அமெரிக்க டொலரை வழங்கியதாக இவர்கள் மீது முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுற்றுலா விசா மூலம் இலங்கையில் தங்கியிருந்த சந்தேக நபர்களிடமிருந்து மேலும் 5,200 போலி அமெரிக்க டொலர் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாக 26 மற்றும் 27 வயதுடைய தஜிகிஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி டொலருடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்...! எடுக்கப்பட்ட நடவடிக்கை | Two Foreigners Arrested With Fake Us Dollars Sl

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து ஹபராதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

3 போதைப்பொருள் கும்பல்கள் முறியடிப்பு; 7 வெளிநாட்டு பிரஜைகள் கைது.

Next Post

Post Office Rules | போஸ்ட் ஆபிஸில் கணக்கு வச்சிருக்கீங்களா? இனி பரிவர்த்தனைக்கு இது கட்டாயம்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office Rules | போஸ்ட் ஆபிஸில் கணக்கு வச்சிருக்கீங்களா? இனி பரிவர்த்தனைக்கு இது கட்டாயம்..! | வணிகம் போட்டோகேலரி

Post Office Rules | போஸ்ட் ஆபிஸில் கணக்கு வச்சிருக்கீங்களா? இனி பரிவர்த்தனைக்கு இது கட்டாயம்..! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin