• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விஜய்க்கு பின்னால் நடக்கும் சதி…! தொடரும் இழுபறி – இன்று வெடிக்க உள்ள போராட்டம்

GenevaTimes by GenevaTimes
May 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விஜய்க்கு பின்னால் நடக்கும் சதி…! தொடரும் இழுபறி – இன்று வெடிக்க உள்ள போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து இன்று (மே 08) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் குறிப்பிட்டுள்ளார்


அந்த அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆனாலும் தவெக ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக மற்றும் அவர்களின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார்.

விஜய்க்கு பின்னால் நடக்கும் சதி...! தொடரும் இழுபறி - இன்று வெடிக்க உள்ள போராட்டம் | Congress Protest Against Governor Today In Chennai

அவர்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.  

அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

53 பாதுகாப்பு அம்சங்களுடன் அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய MyKad! | Makkal Osai

Next Post

Virat Kohli | வித்தை சொல்லிக் கொடுத்த விராட் கோலியை குஜிலிமஸ்து செய்த பிரின்ஸ் யாதவ்… ஆஃப் ஸ்டம்ப் பறந்தது! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
Virat Kohli | வித்தை சொல்லிக் கொடுத்த விராட் கோலியை குஜிலிமஸ்து செய்த பிரின்ஸ் யாதவ்… ஆஃப் ஸ்டம்ப் பறந்தது! | விளையாட்டு போட்டோகேலரி

Virat Kohli | வித்தை சொல்லிக் கொடுத்த விராட் கோலியை குஜிலிமஸ்து செய்த பிரின்ஸ் யாதவ்... ஆஃப் ஸ்டம்ப் பறந்தது! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin