• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || லிட்ரோ அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
May 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || லிட்ரோ அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களில் நிலவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை விலையை அதிகரிக்காதிருக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதன்படி, இம்மாதம் (மே)  வீட்டு உபயோக லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய நிலவரப்படி எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வருமாறு:


  • 12.5 கிலோ கிராம்: ரூபாய் 4,765
  • 5 கிலோ கிராம்: ரூபாய் 1,910
  • 2.3 கிலோ கிராம்: ரூபாய் 890


மேற்கூறப்பட்ட விலைகளிலேயே எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என சன்ன குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

பள்ளிகளுக்கான புதிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சகம் உறுதி செய்ய உள்ளது. – Malaysiakini

Next Post

Vegetable Price Hike | காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்வு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? – பொதுமக்கள் அதிர்ச்சி!

Next Post
Vegetable Price Hike | காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்வு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? – பொதுமக்கள் அதிர்ச்சி!

Vegetable Price Hike | காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்வு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? - பொதுமக்கள் அதிர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin