• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026: ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மாற்றம்.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவின் பின்னணி என்ன? | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 6, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026: ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மாற்றம்.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவின் பின்னணி என்ன? | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 06, 2026 4:19 PM IST

கர்நாடக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களுக்கு 3 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்திருந்தார்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம்
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம்

ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப்போட்டி, நடப்பு சாம்பியனான ஆர்சிபி (RCB) அணியின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இறுதிப்போட்டி மே 31-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நிலவும் உள்ளூர் அரசியல் சிக்கல்கள் மற்றும் செயல்பாட்டு ரீதியான தடைகள் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் சங்கம் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து பிசிசிஐ-யின் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட சில கோரிக்கைகள் வந்ததால், இறுதிப்போட்டி பெங்களூருவிலிருந்து மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்னதாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் குறைந்தது 5 ஐபிஎல் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயானந்த் காஷப்பனவர் கோரிக்கை விடுத்திருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விஐபி-க்கள் என்றும், அவர்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது முறையாக இருக்காது என்றும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களுக்கு 3 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்திருந்தார். இத்தகைய அரசியல் தலையீடுகள் மற்றும் டிக்கெட் விநியோகத்தில் ஏற்பட்ட குழப்பங்களே பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுக்க முக்கிய காரணமாக அமைந்தன.

Read More

Previous Post

ஜோசப் விஜய் எனும் நான்! பதவியேற்பு நேரம் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

Next Post

பள்ளிகளுக்கான புதிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சகம் உறுதி செய்ய உள்ளது. – Malaysiakini

Next Post

பள்ளிகளுக்கான புதிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சகம் உறுதி செய்ய உள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin