• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி!

GenevaTimes by GenevaTimes
May 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத் தொடரின் அடுத்த கருத்தரங்கு மாத்தறையில் நடைபெறவுள்ளது.



இந்தநிலையில் எதிர்வரும் பத்தாம் திகதி இக்கருத்தரங்கு முன்னெடுக்கப்படவுள்ளது.


கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடைய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று (04) கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி



முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்தக் கலந்துரையாடலின் போது குறித்த கருத்தரங்கு தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி! | Joint Opposition Seminar In Matara On May 10



அத்தோடு குறித்த கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார்.


இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மாத்திரமன்றி முழு எதிர்க்கட்சியினதும் தலைவராகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ரயிலில் எத்தனை கிலோ வரை இலவசமாக லக்கேஜ் எடுத்து செல்லலாம்? ரயில்வே ரூல்ஸ் இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

திடீரென அமீரகத்தை தாக்கிய ஈரான்… போர் ஒப்பந்தத்தை மீறலா? விமான சேவைகளில் மாற்றம்!

Next Post
திடீரென அமீரகத்தை தாக்கிய ஈரான்… போர் ஒப்பந்தத்தை மீறலா? விமான சேவைகளில் மாற்றம்!

திடீரென அமீரகத்தை தாக்கிய ஈரான்... போர் ஒப்பந்தத்தை மீறலா? விமான சேவைகளில் மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin