• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரயிலில் எத்தனை கிலோ வரை இலவசமாக லக்கேஜ் எடுத்து செல்லலாம்? ரயில்வே ரூல்ஸ் இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
May 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரயிலில் எத்தனை கிலோ வரை இலவசமாக லக்கேஜ் எடுத்து செல்லலாம்? ரயில்வே ரூல்ஸ் இதுதான்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெரும்பாலானவர்களுக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் வசதியாக இருக்கும். ஆனால், ரயில்களில் கொண்டு செல்லும் லக்கேஜ் தொடர்பான விதிகள் குறித்துப் பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்திய ரயில்வே, ஒவ்வொரு பயணியும் தங்களது வகுப்பைப் பொறுத்து, சிறிதளவு லக்கேஜ் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது. ஆனால் இதற்கு அதிகபட்ச வரம்பு உள்ளது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ஏசி முதல் வகுப்புப் பயணிகள் 70 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். கூடுதலாக 15 கிலோ சிறிய அளவுக்கு அனுமதி உள்ளது. அதாவது, 15 கிலோ வரையிலான கூடுதல் லக்கேஜ்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட எடை 150 கிலோ ஆகும். அதைவிட அதிகமாக இருந்தால், லக்கேஜ்களைத் தனியாக முன்பதிவு செய்து, பிரேக் வேனில் அனுப்ப வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சாமான்கள் உங்களிடம் இருந்தால், அதை முன்கூட்டியே அறிவித்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தக் கட்டணங்கள் உங்கள் சாமான்களின் எடை மற்றும் நீங்கள் பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து அமையும்.பெரும்பாலானவர்களுக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் வசதியாக இருக்கும். ஆனால், ரயில்களில் கொண்டு செல்லும் லக்கேஜ் தொடர்பான விதிகள் குறித்துப் பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்திய ரயில்வே, ஒவ்வொரு பயணியும் தங்களது வகுப்பைப் பொறுத்து, சிறிதளவு லக்கேஜ் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது. ஆனால் இதற்கு அதிகபட்ச வரம்பு உள்ளது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ஏசி முதல் வகுப்புப் பயணிகள் 70 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். கூடுதலாக 15 கிலோ சிறிய அளவுக்கு அனுமதி உள்ளது. அதாவது, 15 கிலோ வரையிலான கூடுதல் லக்கேஜ்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட எடை 150 கிலோ ஆகும். அதைவிட அதிகமாக இருந்தால், லக்கேஜ்களைத் தனியாக முன்பதிவு செய்து, பிரேக் வேனில் அனுப்ப வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சாமான்கள் உங்களிடம் இருந்தால், அதை முன்கூட்டியே அறிவித்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தக் கட்டணங்கள் உங்கள் சாமான்களின் எடை மற்றும் நீங்கள் பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து அமையும்.

பெரும்பாலானவர்களுக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் வசதியாக இருக்கும். ஆனால், ரயில்களில் கொண்டு செல்லும் லக்கேஜ் தொடர்பான விதிகள் குறித்துப் பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்திய ரயில்வே, ஒவ்வொரு பயணியும் தங்களது வகுப்பைப் பொறுத்து, சிறிதளவு லக்கேஜ் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது. ஆனால் இதற்கு அதிகபட்ச வரம்பு உள்ளது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ஏசி முதல் வகுப்புப் பயணிகள் 70 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். கூடுதலாக 15 கிலோ சிறிய அளவுக்கு அனுமதி உள்ளது. அதாவது, 15 கிலோ வரையிலான கூடுதல் லக்கேஜ்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட எடை 150 கிலோ ஆகும். அதைவிட அதிகமாக இருந்தால், லக்கேஜ்களைத் தனியாக முன்பதிவு செய்து, பிரேக் வேனில் அனுப்ப வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சாமான்கள் உங்களிடம் இருந்தால், அதை முன்கூட்டியே அறிவித்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தக் கட்டணங்கள் உங்கள் சாமான்களின் எடை மற்றும் நீங்கள் பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து அமையும்.

Read More

Previous Post

’ரங்க நிஷாந்தவின் மரணப் பரிசோதனை அறிக்கை சந்தேகம்’

Next Post

அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி!

Next Post
அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி!

அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin