• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆன்லைன் பங்குச் சந்தை முதலீட்டு மோசடியில் 4 லட்சம் ரிங்கிட்டை இழந்த நபர்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 5, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
ஆன்லைன் பங்குச் சந்தை முதலீட்டு மோசடியில் 4 லட்சம் ரிங்கிட்டை இழந்த நபர்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சமூக ஊடக விளம்பரம் மூலம் ஈர்க்கப்பட்ட கூச்சிங்கைச் சேர்ந்த நபர் ஒருவர், போலியான பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி சுமார் 411,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்தபோது டிக் டாக் (TikTok) செயலி வழியாக இந்த மோசடி வலையில் விழுந்த அந்தப் பாதிக்கப்பட்ட நபர், மார்ச் 5 முதல் ஏப்ரல் 15 வரை 17 தவணைகளாக மொத்தம் 660,000 ரிங்கிட்டை ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.

தொடக்கத்தில் 249,000 ரிங்கிட் லாபமாகத் திரும்பக் கிடைத்த நிலையில், மீண்டும் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்குகளை வாங்குமாறு மோசடிக்காரர்கள் வற்புறுத்தியபோதே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்ததாகக் கூச்சிங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி அலெக்சன் நாகா சாபு தெரிவித்தார்.

தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 420ன் கீழ் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள வேளையில், பொதுமக்கள் சமூக ஊடக முதலீட்டுத் திட்டங்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், சந்தேகம் இருந்தால் 997 என்ற எண்ணில் தேசிய மோசடி அழைப்பு மையத்தைத் (NSRC) தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleரந்தாவ் பாஞ்சாங்கில் RM225,000 மதிப்புள்ள 20 மாடுகள் பறிமுதல்
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிகளுக்கு செல்வாக்கும் செல்வமும் குவியலாம்! – Sri Lanka Tamil News

Next Post

முதலமைச்சராகும் விஜய்: வீழ்த்தப்பட்ட திராவிட சாம்ராஜ்யம்: ஆளுநருக்கு பறந்த கடிதம்

Next Post
முதலமைச்சராகும் விஜய்: வீழ்த்தப்பட்ட திராவிட சாம்ராஜ்யம்: ஆளுநருக்கு பறந்த கடிதம்

முதலமைச்சராகும் விஜய்: வீழ்த்தப்பட்ட திராவிட சாம்ராஜ்யம்: ஆளுநருக்கு பறந்த கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin