• Login
Friday, May 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || புகைப்படம் எடுப்பதில் தகராறு: மோதலில் முடிந்த திருமணம்

GenevaTimes by GenevaTimes
May 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || புகைப்படம் எடுப்பதில் தகராறு: மோதலில் முடிந்த திருமணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியின் போது, மேடையில் மணமகன் மற்றும் மணமகளைப் புகைப்படக் கலைஞர் (Photographer) புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.


அப்போது, புகைப்படம் எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, மணமகள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு அவர் கேட்டுள்ளார். இதற்கு மணமகள் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் புகைப்படக் கலைஞரைக் கண்டித்துள்ளனர்.


இதனையடுத்து, மணமகள் மற்றும் மணமகன் வீட்டாருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அது இரு தரப்பினருக்கும் இடையிலான கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் மேசைகள் மற்றும் நாற்காலிகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.


இந்தத் திடீர் மோதல் காரணமாகத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Read More

Previous Post

2026 மே மாத குரு-சூரிய ராஜயோகம்: ரிஷப ராசியில் உருவாகும் ஜாக்பாட் – 3 முக்கிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெற்றி! – Sri Lanka Tamil News

Next Post

Mangoes | அமெரிக்கா இல்லை… இந்த நாட்டில் இந்திய மாம்பழங்களுக்கு அதிக மவுசு.. எந்த நாடு தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Mangoes | அமெரிக்கா இல்லை… இந்த நாட்டில் இந்திய மாம்பழங்களுக்கு அதிக மவுசு.. எந்த நாடு தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Mangoes | அமெரிக்கா இல்லை... இந்த நாட்டில் இந்திய மாம்பழங்களுக்கு அதிக மவுசு.. எந்த நாடு தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin