• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போகும் 4 ராசிகள்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
April 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போகும் 4 ராசிகள்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போகும் 4 ராசிகள்!

2026 மே மாதத்தில் புதன் உள்ளிட்ட 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மேஷம், கன்னி, துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளுக்கு தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் கிட்டும். பதவி உயர்வு, புதிய ஒப்பந்தங்கள், வெளிநாட்டு வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைக்கேற்ப ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பலன்கள் மாறுபடும். 2026 மே மாதத்தில் நான்கு முக்கிய கிரகங்கள் நிலை மாறுகின்றன. குறிப்பாக 2026 மே மாதத்தில் புதன் இருமுறை ராசி மாற்றுவதால், தொழிலுக்கும் வியாபாரத்துக்கும் இம்மாதம் மிகவும் சிறப்பாக அமையும்.

இதன் பயனாக சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக கொடிகட்டிப் பறக்கப் போகிறார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அந்தவகையில், 2026 மே மாதத்தில் தொழிலில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் யாரென்று இங்குப் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களே, உங்களுக்கு மே மாதம் தொழிலிலும் வியாபாரத்திலும் மிகச் சிறப்பானது. வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விடச் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும்.

கன்னி ராசிக்காரர்களே, மே மாதத்தில் உங்கள் வேலையில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அதிகப் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளும் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகள் செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளும் எதிர்பார்த்த லாபத்தைத் தரும். வெளிநாட்டு வேலை கனவும் இம்மாதத்தில் நிறைவேறும்.

துலாம் ராசிக்காரர்களே, மே மாதத்தில் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்குத் தேக்கமாக இருந்த பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பல வழிகளிலும் பணம் தேடி வரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

மகர ராசிக்காரர்களே, நீண்ட காலமாகப் பதவி உயர்வுக்குக் காத்திருந்தால், மே மாதத்தில் நல்ல செய்தி வரும். திடீரென்று சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்கள் இம்மாதத்தில் நல்ல லாபம் ஈட்டுவார்கள். வணிகர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் இணையம் மற்றும் ஜோதிட அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. இது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அல்ல. எந்தவொரு நடைமுறைக்கும் முன் சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும். இத்தகவல் வெறும் தகவல் நோக்கத்திற்கு மட்டுமே.

Read More

Previous Post

“மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்” – புதின் உறுதி – Sri Lanka Tamil News

Next Post

அம்பாங்கில் பணமோசடி நடவடிக்கையை முறியடித்த காவல்துறை; 10 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

Next Post
அம்பாங்கில் பணமோசடி நடவடிக்கையை முறியடித்த காவல்துறை; 10 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

அம்பாங்கில் பணமோசடி நடவடிக்கையை முறியடித்த காவல்துறை; 10 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin