• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

துப்பாக்கிசூடு ட்ரம்ப் அரங்கேற்றிய நாடகம்: காணொளி மூலம் கிண்டலடிக்கும் ஈரான்

GenevaTimes by GenevaTimes
April 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
துப்பாக்கிசூடு ட்ரம்ப் அரங்கேற்றிய நாடகம்: காணொளி மூலம் கிண்டலடிக்கும் ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன் தினம் இரவு வோஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என ஈரான் காணொளி வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.



ட்ரம்ப் முடிவுகளால் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. லட்சக்கணக்கானோர் அவ்வப்போது வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ட்ரம்ப்புக்கு இருக்கும் ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

ட்ரம்ப் அரங்கேற்றிய கொலை முயற்சி நாடகம் 



ஈரான் மீதான போர் முடிவு, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடனான தொடர்பு குறித்த ஆவணங்கள், வரிகளால் விலைவாசி உயர்வு, குடியேற்றத்துக்கு எதிராக அடக்குமுறை ஆகியவை அவருக்கு எதிரான போக்குக்கு முக்கிய காரணமாக சுட்டப்படுகின்றன.

Wow. Iranian Lego diss track team is FAST. pic.twitter.com/ILdlraLfFq

— Malcolm Nance (@MalcolmNance) April 26, 2026


இந்த சூழலில் இதை மறைத்து நாட்டு மக்களை திசைதிருப்ப ட்ரம்ப் இந்த கொலை முயற்சி நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக ஈரானின் அந்த அனிமேஷன் காணொளி சித்தரிக்கிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!



Read More

Previous Post

காஜாங் சுங்கச்சாவடியில் காரை உதைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கைது | Makkal Osai

Next Post

சட்ட அமலாக்கம் என்ன ஆனது? – Malaysiakini

Next Post

சட்ட அமலாக்கம் என்ன ஆனது? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin