நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 14 பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி புசார் அமினுடின் ஹருனுக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொண்டது அவர்களின் தன்னிச்சையான முடிவாகும் என்று பிஎன் தலைவர் அகமட் ஜாகித் ஹமிடி தெரிவித்துள்ளார். அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தத் திட்டம் குறித்து தமக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட ஜாஹித், இருப்பினும் இது மாநிலக் கிளையினால் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். ‘அந்த முடிவு மாநிலக் கிளையின் முடிவாகும், (ஆனால்) இறுதி முடிவு என்னிடமிருந்தே வரும்,’ […]
Read More
