• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் தூது: புடின் மூலமாக வெளியான முக்கிய தகவல்

GenevaTimes by GenevaTimes
April 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் தூது: புடின் மூலமாக வெளியான முக்கிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் மாஸ்கோவில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.


குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஈரானுடனான தனது மூலோபாய உறவில் (Strategic relationship) மாஸ்கோ கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பு குறித்து இரு தலைவர்களும் இதன்போது விவாதித்ததாக ரஷ்யாவின் டாஸ் (TASS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள்

வார இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில் ரஷ்யாவின் இந்த நேரடித் தலையீடு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


இந்தச் சந்திப்பின் போது ஈரானுக்குத் தனது வலுவான ஆதரவை வெளிப்படுத்திய புடின், ஈரானிய மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் எவ்வளவு துணிச்சலுடனும் வீரத்துடனும் போராடுகிறார்கள் என்பதை நாங்கள் காண்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் தூது: புடின் மூலமாக வெளியான முக்கிய தகவல் | Iran S Foreign Minister Meets Putin

அத்தோடு, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியிடமிருந்து (Mojtaba Khamenei) தமக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மொஜ்தபா காமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், புடின் மூலமாக அவரது செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

14 நெகிரி செம்பிலான் பாரிசான் நேசனல் பிரதிநிதிகள் தன்னிச்சையாக செயல்பட்டனர் – ஜாகித்

Next Post

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

Next Post
புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? - அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin