• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காற்று எரிசக்தி.. உலகளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 26, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தன்னை வெல்வதே மகத்தான வெற்றி என்பதே அவரது போதனை. உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் மோதல்கள், பதற்றங்கள் காரணமாக புத்தரின் போதனைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மிகப் பொருத்தமானதாக உள்ளன.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் காற்று எரிசக்தி ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது. இந்தியா சமீபத்தில் காற்று எரிசக்தி உற்பத்தியில் 56 கிகாவாட் (56 GW) என்ற மிகப்பெரிய மைல்கல்லைக் கடந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் காற்று எரிசக்தி உற்பத்தியில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

குறிப்பாக குஜராத், தமிழ்நாடு, மராட்டியம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இத்துறையில் சிறந்து விளங்குகின்றன. ஒரு காலத்தில் தரிசு நிலங்களாகக் கருதப்பட்ட கட்ச், பதான் மற்றும் பனஸ்காண்டா போன்ற பகுதிகள் இன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மையங்களாக மாறி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

அறிவியலை வளர்ச்சியுடன் இணைப்பதே இந்தியாவின் நோக்கம். சிவில் அணுசக்தி திட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள ‘பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்’ அதன் செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை. இது முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்குச் சான்றாகும். இந்திய தேசிய ஆவணக்காப்பகம் சுமார் 20 கோடிக்கும் அதிகமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

Russia Ukraine War | வலுவடையும் ரஷ்யா – உக்ரைன் போர்… இடிபாடுகளில் சிக்கி பலர் பரிதாப மரணம் | World News (உலக செய்திகள்)

Next Post

ஈரான் போர் எதிரொலி : பிரிட்டனுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

Next Post
ஈரான் போர் எதிரொலி : பிரிட்டனுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

ஈரான் போர் எதிரொலி : பிரிட்டனுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin