• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Lungi Ngidi | லுங்கி இங்கிடி உடல் நிலை தற்போது எப்படி உள்ளது..? டெல்லி அணி நிர்வாகம் அப்டேட்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 26, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Lungi Ngidi | லுங்கி இங்கிடி உடல் நிலை தற்போது எப்படி உள்ளது..? டெல்லி அணி நிர்வாகம் அப்டேட்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 26, 2026 6:48 AM IST

ஐபிஎல் டெல்லி போட்டியில் காயமடைந்த லுங்கி நிகிடி, டெல்லி காவல்துறை கிரீன் காரிடார் மூலம் 11 நிமிடத்தில் மருத்துவமனை, தற்போது நிலை நல்லது, விரைவில் டிஸ்சார்ஜ்.

 லுங்கி இங்கிடி
லுங்கி இங்கிடி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி அணி வீரர்  லுங்கி இங்கிடி நல்ல நிலையில் இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற டெல்லி வீரர்  லுங்கி இங்கிடி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிப்பட்டது. உடனடியாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு ஸ்டிரெட்ச்சரில் தூக்கப்பட்ட அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

லுங்கி இங்கிடியை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக பச்சை வழித்தடத்தை டெல்லி காவல் துறையினர் உருவாக்கினர். அனைத்து சிக்னல்களிலும் பச்சை விளக்கை எரியவிட்டு போக்குவரத்தை கட்டுப்படுத்தி ஆம்புலன்ஸ் விரைவாக மருத்துவமனை சென்றடைவதை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.

இதனால் 11 நிமிடத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லுங்கி நிகிடி நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

உச்சமடையும் எரிபொருள் விநியோக பாதிப்பு… ஓட்டுநர்கள், உணவகங்கள் கடும் அவதி! | இந்தியா போட்டோகேலரி

Next Post

Donald Trump | White House Shooting | Attack On Trump | துப்பாக்கிச்சூட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின் டிரம்ப் போட்ட பதிவு! | உலகம் போட்டோகேலரி

Next Post
Donald Trump | White House Shooting | Attack On Trump | துப்பாக்கிச்சூட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின் டிரம்ப் போட்ட பதிவு! | உலகம் போட்டோகேலரி

Donald Trump | White House Shooting | Attack On Trump | துப்பாக்கிச்சூட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின் டிரம்ப் போட்ட பதிவு! | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin