• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“கள்ள ஓட்டு போட்டாலும் விடமாட்டேன்” – விடாமுயற்சியுடன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நடிகை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 25, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
“கள்ள ஓட்டு போட்டாலும் விடமாட்டேன்” – விடாமுயற்சியுடன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நடிகை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,தனது வாக்கை யாரோ செலுத்திவிட்டதாகப் புகார் அளித்திருந்த நடிகை அக்சயா ஹரிஹரன், மாற்று ஏற்பாட்டின் மூலம் (‘டெண்டர் ஓட்டு’) தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.வழக்கமாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பொத்தானை அழுத்தி வாக்களிக்கும் அந்த மனநிறைவு, இதில் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்திற்குப் பிறகும், விடாமுயற்சியுடன் தனது வாக்கை உறுதி செய்த அக்ஷயா, மற்றவர்களையும் வாக்களிக்கத் தூண்டிணார். நடிகை அக்சயாவின் இந்த விடாமுயற்சியும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த அவரது விழிப்புணர்வுப் பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான அக்சயா ஹரிஹரன், நேற்று காலை அடையாரில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். வரிசையில் நின்று தனது அடையாள அட்டைகளைக் காண்பித்தபோது, அங்கிருந்த தேர்தல் ஊழியர்கள் அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக கூறி உள்ளனர். இதனால் திகைத்துப்போன அக்சயா, பின்னர் சுமார் ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, தேர்தல் விதிமுறைகளின்படி அவர் ‘டெண்டர் ஓட்டு’ (Tendered Vote) அளிக்க அனுமதிக்கப்பட்டார்.

அக்சயா ஹரிஹரன் ‘புளடி பெக்கர்’ (Bloody Beggar) மற்றும் ‘சத்யா’ (Satya) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Previous articleமோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்ததில் 2 வயது ஆண் குழந்தை பலி – தாயாரும் 2 குழந்தைகளும் காயம்
tamiltamil



Read More

Previous Post

மேற்கு ஆசிய போர் பதற்றத்துக்கு மத்தியில்… ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு! | வணிகச் செய்திகள்

Next Post

சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்!

Next Post
சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்!

சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin