• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : சாய் சுதர்சனின் சதம் வீண்… கோலி, தேவ்தத் படிக்கல் அதிரடியால் குஜராத்தை வென்றது ஆர்.சி.பி. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : சாய் சுதர்சனின் சதம் வீண்… கோலி, தேவ்தத் படிக்கல் அதிரடியால் குஜராத்தை வென்றது ஆர்.சி.பி. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 24, 2026 11:19 PM IST

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரைக் குவித்தது.

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஐபிஎல் 2026 தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரைக் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 58 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

அவருக்கு உறுதுணையாக கேப்டன் சுப்மன் கில் 32 ரன்களும், இறுதியில் அதிரடி காட்டிய ஜேசன் ஹோல்டர் 10 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. கோலி 44 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். படிக்கல் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

க்ருணல் பாண்ட்யா 23 ரன்கள் சேர்க்க 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

First Published :

Apr 24, 2026 11:19 PM IST

Read More

Previous Post

“தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்க வேண்டும்…” – 73 எம்.பிகள் நோட்டீஸ் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

உலகளாவிய நெருக்கடியின் இரண்டாவது அலையினால் ஏற்படவிருக்கும் விலை ஏற்றத்திற்கு மக்கள் தயாராக இருக்க​ வேண்டும் – Malaysiakini

Next Post

உலகளாவிய நெருக்கடியின் இரண்டாவது அலையினால் ஏற்படவிருக்கும் விலை ஏற்றத்திற்கு மக்கள் தயாராக இருக்க​ வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin