• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சக்கரம் உடைந்ததால் பயணிகளுக்கு சங்கடம்

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || சக்கரம் உடைந்ததால் பயணிகளுக்கு சங்கடம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




  எஸ். சதீஸ்


பலாங்கொடையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சக்கரம் உடைந்ததன் காரணமாக, பொகவந்தலாவ – பலாங்கொடை வீதியின் போக்குவரத்து சுமார் 7 மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டதாகப் பொகவந்தலாவ போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்   வியாழக்கிழமை (23.04.2026) முற்பகல் 11 மணியளவில் பொகவந்தலாவ, பெற்றோசோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.


 பேருந்தின் முன்பக்கத் டயர் பொருத்தப்பட்டிருந்த சக்கரம்   திடீரென உடைந்ததால், பேருந்து வீதியின் நடுவே செயலிழந்து நின்றது. இதனால் அந்த வீதி வழியான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தின் போது பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து, பலாங்கொடை பகுதியிலிருந்து ‘பெக்கோ’   இயந்திரம் ஒன்று வரவழைக்கப்பட்டு, வீதியில் நின்ற பேருந்து அகற்றப்பட்டது. சுமார் 7 மணித்தியாலப் போராட்டத்திற்குப் பின்னர் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த வீதித் தடை காரணமாக, குறித்த வீதியினூடாகப் பயணிக்கவிருந்த ஏனைய வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Read More

Previous Post

மலாக்காவில் நடந்த சாலை சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர் | Makkal Osai

Next Post

“தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்க வேண்டும்…” – 73 எம்.பிகள் நோட்டீஸ் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்க வேண்டும்…” – 73 எம்.பிகள் நோட்டீஸ் | India News (இந்தியா செய்திகள்)

"தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்க வேண்டும்..." - 73 எம்.பிகள் நோட்டீஸ் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin