• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகார் என்.டி.ஏ. அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! தேஜஸ்வி – சாம்ராட் இடையே வார்த்தை போர் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிகார் என்.டி.ஏ. அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! தேஜஸ்வி – சாம்ராட் இடையே வார்த்தை போர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 24, 2026 8:53 PM IST

பிகாரில் நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததையடுத்து, பாஜக தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

News18
News18

நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததை அடுத்து, பிகாரின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். 90 நிமிட விவாதத்திற்கு பிறகு, குரல் வாக்கெடுப்பில் சாம்ராட் சவுத்ரி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் பிரேம் குமார் அறிவித்தார்.

விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசுக்கு ஸ்திரத்தன்மை வேண்டுமெனக் குறிப்பிட்டு, பிகார் மாநிலம் 5 ஆண்டுகளில் ஐந்தாவது அரசை காண்பதாக கூறினார். மேலும், விஜய் சின்ஹாவிடமிருந்து, முதலமைச்சர் தனது ‘தலைப்பாகையை’ பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் விமர்சித்தார்.

அவையில் பேசிய தேஜஸ்வி யாதவ், “மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்க ஒரு அரசாங்கத்திற்கு ஸ்திரத்தன்மை மிகவும் அவசியம். ஆனால் பீகார் ஒரு தனித்துவமான மாநிலம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு ஐந்தாவது முறையாக ஒரு அரசு அமைந்திருக்கிறது. ஒரு ‘தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்’ நிலையிலிருந்து, ஒரு ‘நியமிக்கப்பட்ட முதலமைச்சர்’ நிலைக்கு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்காக, சாம்ராட் சௌத்ரிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

#WATCH | Patna, Bihar | Leader of Opposition in Bihar Assembly and RJD leader Tejashwi Yadav says, “A government needs stability for development work. But Bihar is a unique state, where this is the fifth government formed in five years… We would like to thank Samrat Choudhary… pic.twitter.com/92y6AjqN4S


— ANI (@ANI) April 24, 2026

லல்லு பிரசாத் யாதவின் ‘பள்ளியில்’ பயின்று தேர்ச்சி பெற்ற ஒருவராக அவர் திகழ்வது கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவரே முதலமைச்சராகப் பொறுப்பேற்பதை விட, எங்களுக்குச் சிறந்த விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?” என பேசினார்.

அவருக்கு பதிலளித்த முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, சகோதரியைக் கூட மதிக்காதவர் தன்னை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றார்.

VIDEO | Patna: “Those who don’t even respect their sister should not comment on others; if you make personal attacks on me, be ready to hear it from me as well,” Bihar CM Samrat Choudhary refers to RJD leader’s feud with sibling Rohini Acharya while attacking Tejashwi Yadav for… pic.twitter.com/JxE5AKzh7Y


— Press Trust of India (@PTI_News) April 24, 2026

அவையில் பேசிய சாம்ராட் சௌத்ரி, “தன் சகோதரியையே மதிக்காதவர்கள் மற்றவர்களைப் பற்றி கருத்து சொல்லக்கூடாது. நீங்கள் என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தினால், என்னிடமிருந்தும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்” என பதில் கொடுத்தார். ஜேடியு சட்டமன்றக் கட்சித் தலைவர் ஸ்ரவன் குமார், சாம்ராட் சவுத்ரி அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.

Read More

Previous Post

Tamilmirror Online || சமிக்ஞை விளக்கு கோபுரத்தில் ஊஞ்சலாடியவர் கைது

Next Post

IPL 2026 : இஷான் கிஷனிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்கும் கம்மின்ஸ் -ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : இஷான் கிஷனிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்கும் கம்மின்ஸ் -ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : இஷான் கிஷனிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்கும் கம்மின்ஸ் -ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin