• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஏலத்திற்கு வரும் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள்… ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஏலத்திற்கு வரும் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள்… ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 24, 2026 12:00 PM IST

1984 ஆம் ஆண்டு VICTORY சுற்றுப்பயணத்தின் போது மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த தொப்பியும் பெரும் விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் விடப்படுவதற்கு முன்பு, மைக்கேல்

மைக்கேல் ஜாக்சன்
மைக்கேல் ஜாக்சன்

பாப் இசை உலகின் முடிசூடா மன்னனான மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள் வரும் ஜூன் 3 ஆம் தேதி பாரிஸில் ஏலம் விடப்பட உள்ளன.

மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை, தொப்பி, ஆடை உள்ளிட்ட பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன. அந்த வகையில், பிரான்ஸில் ஜூன் 3 ஆம் தேதி மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பெரும்பாலான பொருட்கள் ஒரே இடத்தில் ஏலத்திற்கு வர உள்ளன. குறிப்பாக, BAD சுற்றுப்பயணத்தில் BILLIE JEAN பாடல் பாடிய போது மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த கையுறையின் ஆரம்ப விலை சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, 1984 ஆம் ஆண்டு VICTORY சுற்றுப்பயணத்தின் போது மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த தொப்பியும் பெரும் விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் விடப்படுவதற்கு முன்பு, மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள் பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் 2 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான மைக்கேல் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Apr 24, 2026 12:00 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஏலத்திற்கு வரும் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள்… ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

Read More

Previous Post

ஹோர்முஸ் நீரிணையை கடந்த 10 இந்திய கப்பல்கள்… மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தகவல்..!

Next Post

தொண்டு நிறுவனத்தில் 230 மில்லியன் ரிங்கிட் முறைகேடு: பணப் பரிமாற்றங்களை ஆய்வு செய்யும் ஊழல் தடுப்பு ஆணையம்! | Makkal Osai

Next Post
தொண்டு நிறுவனத்தில் 230 மில்லியன் ரிங்கிட் முறைகேடு: பணப் பரிமாற்றங்களை ஆய்வு செய்யும் ஊழல் தடுப்பு ஆணையம்! | Makkal Osai

தொண்டு நிறுவனத்தில் 230 மில்லியன் ரிங்கிட் முறைகேடு: பணப் பரிமாற்றங்களை ஆய்வு செய்யும் ஊழல் தடுப்பு ஆணையம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin