• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போர்பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மரணதண்டனை

GenevaTimes by GenevaTimes
April 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போர்பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மரணதண்டனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரான் இன்று(22)புதன்கிழமை மரணதண்டனையை நிறைவேற்றியது.


அந்த நபர் ஒரு முக்கிய அரசு அமைப்பின் பாதுகாப்புக் குழுவில் பணியாற்றியதாகவும், ஒரு மொசாட் அதிகாரியுடன் விரிவான தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பன்னிரண்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு மரணதண்டனை

செவ்வாயன்று, ஜனவரி மாதப் போராட்டங்கள் தொடர்பாக, மொசாட்டுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது.

போர்பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மரணதண்டனை | Iran Executes Another Man

மோதல் தொடங்கியதிலிருந்து ஈரான் பன்னிரண்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. அவர்களில் சிலர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், மற்றவர்கள் நாடு கடத்தப்பட்ட எதிர்க்கட்சிக் குழுவான முஜாஹிதீன்-இ கல்க் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்ததாகக் கூறப்பட்டதாலும், அல்லது ஜனவரி மாதக் கலவரத்தில் அவர்களின் பங்கிற்காகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.

எட்டு பெண்களை விடுவிக்க ட்ரம்ப் அழைப்பு

இதற்கிடையில், டொனால்ட் ட்ரம்ப் எட்டுப் பெண்களை விடுவிக்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மரணதண்டனையை எதிர்கொண்டதாக வந்த செய்திகளை ஈரானின் நீதித்துறை செவ்வாயன்று நிராகரித்தது.

போர்பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மரணதண்டனை | Iran Executes Another Man


நீதித்துறையால் நடத்தப்படும் மிசான் செய்தி நிறுவனம், “விரோதமான” எதிர்க்கட்சி ஊடகங்களால் பரப்பப்பட்ட “போலிச் செய்திகளால்” அமெரிக்க ஜனாதிபதி தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறியதுடன், பெண்களில் பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்படாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலாக்கா நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு வரி விதிக்க இந்தோனேசியா ஆலோசனை செய்து வருகிறது – Malaysiakini

Next Post

உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)

உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin