• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மலேசியா: திடீரென ஏற்பட்ட தீ விபத்து… ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சேதம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 20, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
மலேசியா: திடீரென ஏற்பட்ட தீ விபத்து… ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சேதம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 20, 2026 2:21 PM IST

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலேசியா தீ விபத்து
மலேசியா தீ விபத்து

மலேசியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

சபா மாநிலம், சந்தக்கான் பட்டு சாப்பி (Batu Sapi) பகுதியில் உள்ள கம்போங் பஹாகியா கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 19) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. வீடுகள் மரத்தூண்களால் அமைக்கப்பட்டிருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் தீ மளமளவெனப் பரவியது. இதனால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உடமைகளைக் கூட எடுக்க முடியாமல் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.

A huge fire tore through the floating village of Kampung Bahagia in Sabah, Malaysia, destroying more than 200 homes and leaving over 400 people displaced.


The blaze spread quickly overnight because of strong winds and tightly packed wooden houses. pic.twitter.com/n2qQ4f6WQp

— Al Jazeera English (@AJEnglish) April 19, 2026

குறுகலான பாதைகள் மற்றும் கடலில் நீர்மட்டம் குறைவாக இருந்த காரணத்தால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைய முடியாமல் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மூன்று தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Gold Price Drop | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post

மாநிலத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப்பெருக்கு குறித்து சிலாங்கூர் சுல்தான் வருத்தம் தெரிவித்துள்ளார். – Malaysiakini

Next Post

மாநிலத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப்பெருக்கு குறித்து சிலாங்கூர் சுல்தான் வருத்தம் தெரிவித்துள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin