• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய போர்க்கப்பல்! – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய போர்க்கப்பல்! – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: Nickey thomson

கொழும்பில் இயந்திரக் கோளாறு காரணமாக தரித்து நின்ற ஈரானிய போர்க்கப்பலானது
திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



கடந்த 14ம் திகதி திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கப்பலானது தற்போது
திருகோணமலை உற்துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

2026 மார்ச் தொடக்கத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பில் குறித்த கப்பல் சிக்கியிருந்தது.

மனிதாபிமான அடிப்படை

 ‘IRIS Bushehr’ என்ற குறித்த கப்பல் மனிதாபிமான அடிப்படையில் இலங்கையின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய போர்க்கப்பல்! | Iranian Warship Anchored In Trincomalee

இக்கப்பலில் இருந்த 208 ஈரானிய கடற்படையினர் மீட்கப்பட்டு, வெலிசறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் நடுப்பகுதியில் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

 ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனுடன் வந்த IRIS Bushehr துணைக்கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பில் உதவி கோரியது.

இதன் பின்னர் கப்பலில் இருந்த 208 பணியாளர்கள் (53 அதிகாரிகள், 84 கெடட் அதிகாரிகள், 48 சிரேஷ்ட கடற்படையினர், 23 கடற்படையினர்) பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அநுரகுமார திசாநாயக்க

குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அனுமதியுடன், கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய போர்க்கப்பல்! | Iranian Warship Anchored In Trincomalee

மேலும், பணியாளர்கள் வெலிசறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நடுநிலை நாட்டில் போர்க்கப்பல் தடுத்து வைக்கப்பட்ட முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நெகிரி செம்பிலான் சுல்தானை நீக்கும் பிரகடனம் செல்லாது: முன்னாள் ‘உண்டாங் தோஹாக் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு! | Makkal Osai

Next Post

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3 ஆண்டு FD-ல் ரூ.1,00,000 டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3 ஆண்டு FD-ல் ரூ.1,00,000 டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3 ஆண்டு FD-ல் ரூ.1,00,000 டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin