• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நிவின் பாலியின் பிரதிச்சாயா படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 18, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
நிவின் பாலியின் பிரதிச்சாயா படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. பிரேமம் படம் மூலம் அறிமுகமான இவர் மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பிரதிச்சாயா. இந்த படத்தை பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஷர்புதீன், பாலச்சந்திர மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்துள்ளார்.

அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,வருகிற 24 ஜியோ பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நடிகர் நிவின் பாலி நயன்தாராவுடன்’டியர் ஸ்டூடெண்ட்ஸ்’ படத்திலும், ராகவா லாரன்சுடன் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகெடாவில் கைரி போட்டியிடுகிறாரா? பிரச்சனையில்லை என்கிறார் கெடா மந்திரி பெசார் சனுசி
Next articleஅற்பச் சண்டைகளில் கவனம் செலுத்தாமல், பொதுமக்களுக்குச் சேவை செய்வதில் கவனம் செலுத்துவீர்; அன்வார்
tamiltamil



Read More

Previous Post

PM Modi | “மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..” பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஈரானுக்கு ஏற்படப்போகும் மற்றுமொரு நெருக்கடி : தயாராகும் அமெரிக்க இராணுவம்

Next Post
ஈரானுக்கு ஏற்படப்போகும் மற்றுமொரு நெருக்கடி : தயாராகும் அமெரிக்க இராணுவம்

ஈரானுக்கு ஏற்படப்போகும் மற்றுமொரு நெருக்கடி : தயாராகும் அமெரிக்க இராணுவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin