• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. பட்டம் வென்று கிராண்ட் மாஸ்டர் வைஷாலி வரலாற்று சாதனை | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. பட்டம் வென்று கிராண்ட் மாஸ்டர் வைஷாலி வரலாற்று சாதனை | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 16, 2026 6:03 PM IST

இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் தகுதியை வைஷாலி பெற்றுள்ளார்

வைஷாலி ரமேஷ்பாபு
வைஷாலி ரமேஷ்பாபு

ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி பெற்றுள்ளார்.

சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில்  கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடைபெற்றது. இதில், மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற 14 ஆவது மற்றும் இறுதிச் சுற்று ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, ரஷ்யாவின் அனுபவ வீராங்கனையான கேடரினா லாக்னோவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 48 ஆவது நகர்த்தலில் வைஷாலி அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

இதன் மூலம் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் தகுதியை வைஷாலி பெற்றுள்ளார். அங்கு அவர் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை எதிர்கொள்ள உள்ளார்.

வைஷாலியின் இந்த வெற்றி, இந்தியாவில் சதுரங்க விளையாட்டில் ஈடுபடும் இளைய தலைமுறை வீராங்கனைகளுக்கு ஒரு பெரும் ஊக்கமாகவும், தமிழக சதுரங்கப் பள்ளிக்குக் கிடைத்த மற்றுமொரு மகுடமாகவும் அமைந்துள்ளது.

ஆடவர் பிரிவில் தற்போதைய கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் சிந்தாராவ் உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் உடன் மோத உள்ளார்.

Read More

Previous Post

தொகுதி மறுசீரமைப்பு: ராஜ்ய சபா எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வலுக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்.. பாகிஸ்தான் மத்தியஸ்தம் பேசக் காரணம்?

Next Post
வலுக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்.. பாகிஸ்தான் மத்தியஸ்தம் பேசக் காரணம்?

வலுக்கும் இஸ்ரேல் - ஈரான் போர்.. பாகிஸ்தான் மத்தியஸ்தம் பேசக் காரணம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin