• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் போர் : அமெரிக்கா மீது உக்ரைன் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள கோபம்

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் போர் : அமெரிக்கா மீது உக்ரைன் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள கோபம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் போரின் காரணமாக, ரஷ்ய-உக்ரைன் போரை அமெரிக்கா மறந்துவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஒரு தெளிவான ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பதால், உக்ரைன் மீது கவனம் செலுத்த நேரமில்லை என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார்.. ஒரு ஜெர்மானிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உக்ரைன் ஜனாதிபதி இதை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சமாதான திட்டம்

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா ஒரு சமாதானத் திட்டத்தைத் தயாரித்தது, மேலும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளை ட்ரம்பின் உதவியாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் நடத்தினர். ஜாரெட் குஷ்னர் டிரம்பின் மருமகன் ஆவார்.

ஈரான் போர் : அமெரிக்கா மீது உக்ரைன் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள கோபம் | Us Has Forgotten Russian War Volodymyr Zelensky


ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு போர்நிறுத்தம் மற்றும் சமாதானத் திட்டத்தை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

புடின் மீது அழுத்தம் கொடுக்காத அமெரிக்கா

ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது அமெரிக்கா அதிக அழுத்தம் கொடுக்காமல், எளிமையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால், போரை நிறுத்த ரஷ்யா அஞ்சாது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

ஈரான் போர் : அமெரிக்கா மீது உக்ரைன் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள கோபம் | Us Has Forgotten Russian War Volodymyr Zelensky

மார்ச் மாதம் ஈரான்-போர் தொடங்கியதிலிருந்து, உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிவிட்டதாகவும், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பெப்ரவரி மாதத்திலிருந்து சந்திக்கவில்லை என்றும் உக்ரைன் ஜனாதிபதி விளக்கினார்.

 ஆபத்தில் எதிர்கால இராணுவ நடவடிக்கைகள்


அமெரிக்க ஆயுதங்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதம் உக்ரைனுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது என்றும், வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான ஏவுகணைகளின் பற்றாக்குறையால் எதிர்கால இராணுவ நடவடிக்கைகள் ஆபத்தில் உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

ஈரான் போர் : அமெரிக்கா மீது உக்ரைன் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள கோபம் | Us Has Forgotten Russian War Volodymyr Zelensky


ஜெர்மனி பயணத்தின் போது, ​​ஜெலென்ஸ்கி, ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸை சந்தித்து, ரஷ்யாவுக்கு எதிரான போரில் எதிர்கால நடவடிக்கை மற்றும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

ஜெர்மனி பயணத்திற்குப் பிறகு, உக்ரைன்ஜனாதிபதி நோர்வேக்கும் சென்றார்.

நோர்வே பயணத்தின் போது, ​​நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எட்டிய உக்ரைன் ஜனாதிபதி, எதிர்காலத்தில் உக்ரைனிய ஆளில்லா விமானங்களை நோர்வேயில் தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார்.     

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து விற்ற கடை மேலாளருக்கு RM3,000 அபராதம் | Makkal Osai

Next Post

மருந்துச் சீட்டு இன்றி மருந்து விற்ற கடை மேலாளருக்கு 3,000 ரிங்கிட் அபராதம் – Malaysiakini

Next Post

மருந்துச் சீட்டு இன்றி மருந்து விற்ற கடை மேலாளருக்கு 3,000 ரிங்கிட் அபராதம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin