தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கூறுகையில், இந்தக் கொள்கையானது தகுதி வரம்புகள் மற்றும் அந்தந்த துறைத் தலைவர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று தெரிவித்தார். ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாங்க சுற்றறிக்கையின்படி, ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் வகையில், தங்கள் அலுவலகங்களில் இருந்து 8 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் வசிக்கும் அரசு ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் நாடு முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட […]
Read More
