• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் – அமெரிக்கா மோதல்: ஹோர்முஸ் நீரிணையில் போர் மேகம்.. அவசர ஆலோசனையில் ரஷ்யா | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரான் – அமெரிக்கா மோதல்: ஹோர்முஸ் நீரிணையில் போர் மேகம்.. அவசர ஆலோசனையில் ரஷ்யா | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 14, 2026 8:17 PM IST

அண்டை நாடுகளின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது

ஈரான் - அமெரிக்கா மோதல்
ஈரான் – அமெரிக்கா மோதல்

அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை உலக அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டிருக்கும் நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் தொலைபேசியில் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அபாயகரமான விளைவுகள் குறித்து அராக்சி எடுத்துரைத்தார்.

அதேநேரம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பிரச்னையை தீர்க்க உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக செர்ஜி லாவ்ரோவ் உறுதியளித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க உதவும் அமைதி திட்டத்திற்கு பங்களிக்க தயாராக உள்ள நாடுகளுடன் இணைந்து பிரான்சும், இங்கிலாந்தும் மாநாட்டை நடத்த இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை கடற்கொள்ளைக்கு சமமானது என்று குற்றஞ்சாட்டியுள்ள ஈரான் ராணுவம், அண்டை நாடுகளின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

மேற்கு வங்கத் தேர்தல் 2026: 294 தொகுதிகள், 2,926 வேட்பாளர்கள் – அனல் பறக்கும் இறுதிப் பட்டியல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

RM1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள உறைந்த கோழி, வாத்து அடங்கிய 7 கொள்கலன்களை பறிமுதல் செய்த AKPS | Makkal Osai

Next Post
RM1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள உறைந்த கோழி, வாத்து அடங்கிய 7 கொள்கலன்களை பறிமுதல் செய்த AKPS | Makkal Osai

RM1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள உறைந்த கோழி, வாத்து அடங்கிய 7 கொள்கலன்களை பறிமுதல் செய்த AKPS | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin