• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல்: இருநாட்டு உறவுகளை பலப்படுத்த அபுதாபி சென்றடைந்த ஜெய்சங்கர்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல்: இருநாட்டு உறவுகளை பலப்படுத்த அபுதாபி சென்றடைந்த ஜெய்சங்கர்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 11, 2026 7:19 PM IST

2 நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அபுதாபி சென்றடைந்தார். 

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

2 நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அபுதாபி சென்றடைந்தார்.

மேற்கு ஆசியாவில் மாறிவரும் பிராந்திய சூழல்களுக்கு மத்தியில், இந்திய அரசு வளைகுடா முழுவதும் தனது இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த பயணம் அமையும் என தெரிகிறது. மொரிஷியஸில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்றும் (ஏப்.11) நாளையும் அபுதாபியில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருதரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மறு ஆய்வு செய்யும் வகையிலும், இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை பலப்படுத்தும் வகையிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த தலைவர்களை ஜெய்சங்கர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வளைகுடா நாடுகளில் போர் சூழல் நிலவி வந்த நிலையில், இந்தியாவின் எரிசக்தி கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், நிலையான விநியோகத்தைப் பாதுகாக்கவும் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஒரே நேரத்தில் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல்: இருநாட்டு உறவுகளை பலப்படுத்த அபுதாபி சென்றடைந்த ஜெய்சங்கர்!

Read More

Previous Post

அமெரிக்கா -ஈரான் நேரடிப்பேச்சு ஆரம்பம் : இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்

Next Post

IPL 2026 : 115 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன்.. டெல்லிக்கு எதிரான மேட்ச்சில் 212 ரன்கள் சேர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : 115 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன்.. டெல்லிக்கு எதிரான மேட்ச்சில் 212 ரன்கள் சேர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : 115 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன்.. டெல்லிக்கு எதிரான மேட்ச்சில் 212 ரன்கள் சேர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin