• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்ததும்.. இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி.. வெளியான ஹேப்பி நியூஸ்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்ததும்.. இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி.. வெளியான ஹேப்பி நியூஸ்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 08, 2026 4:06 PM IST

ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்ததால், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு திரவநிலை எரிவாயு இறக்குமதி தொடங்கும். இதனால் எரிவாயு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணையை
ஹார்முஸ் நீரிணையை

ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்ததும் கத்தாரிடம் இருந்து இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் எரிவாயு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரை தொடர்ந்து வளைகுடா நாடுகளின் முக்கிய வர்த்தக முனையமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. உலகின் 25 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியாவுக்கான எரிவாயு சப்ளை தடைபட்டது.

இதன் காரணமாக இந்தியாவில் எரிவாயு சப்ளை தடைபட்டு எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையை உயர்த்தின. அதேநேரம், ஈரான் நடத்திய தாக்குதலில் கத்தாரின் எரிவாயு நிறுவனங்கள் தங்களது இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தின.

இந்நிலையில், வளைகுடா நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்தப்போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் ஹார்முஸ் நீரிணையில் வர்த்தக போக்குவரத்திற்கு ஈரான் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கத்தாரில் இருந்து விரைவில் இந்தியாவுக்கான திரவநிலை எரிவாயு இறக்குமதி தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து கத்தாரில் இருந்து ஆண்டுதோறும் 27 மில்லியன் டன் திரவநிலை எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இது இந்தியாவின் மொத்த எரிவாயு இறக்குமதியில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்ததும்.. இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி.. வெளியான ஹேப்பி நியூஸ்!

Read More

Previous Post

India vs New Zealand T20 World Cup final live | டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி.. இந்தியா vs நியூசிலாந்து இன்று மோதல்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

சம்ரி வினோத் மீது தாக்குதல்: 20 வயது இளைஞர் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைப்பு!

Next Post
சம்ரி வினோத் மீது தாக்குதல்: 20 வயது இளைஞர் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைப்பு!

சம்ரி வினோத் மீது தாக்குதல்: 20 வயது இளைஞர் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin