• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, உத்தியோகபூர்வ பயணமாக செவ்வாய்க்கிழமை (03) அன்று காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார்.


மன்னாரிற்கு வருகை தந்த பிரதம நீதியரசர், மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டார்.


நீதிமன்றத்திற்கு வருகை தந்த பிரதம நீதியரசரை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, மன்னார் மாவட்ட நீதவான் ஐ.என்.றிஸ்வான், மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் எம்.எம்.எப்.ஸிஹாரா,  மன்னார் நீதிமன்றச் சட்டத்தரணிகள் மற்றும் உத்தியோகத்தர்கள். இணைந்து வரவேற்றனர்.


வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, மன்னார் மேல் நீதிமன்றக் கட்டிடத்தில் பிரதம நீதியரசர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.


இதன்போது, மன்னார் மாவட்டத்தின் நீதிமன்றச் செயற்பாடுகள், வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் நிர்வாக ரீதியான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


ரொசேரியன் லெம்பட்




Read More

Previous Post

கெலுர்கா மலேசியா கட்சியை வழிநடத்த ஹம்சா சைனுதீன் திட்டமிட்டுள்ளார் – Malaysiakini

Next Post

மாணவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவதை நிறுத்த இங்கிலாந்து அதிரடி தீர்மானம் – Sri Lanka Tamil News

Next Post
மாணவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவதை நிறுத்த இங்கிலாந்து அதிரடி தீர்மானம் – Sri Lanka Tamil News

மாணவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவதை நிறுத்த இங்கிலாந்து அதிரடி தீர்மானம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin