எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபன்ட் நிறுவனத்தின் சமீபத்திய விதிகளின்படி, ஒரு வேலையில் இருந்து நீங்கள் நீங்கிய உடனே PF அக்கவுன்டுக்கான வட்டி பெறுவது நின்று போகாது. சொல்லப்போனால், தொடர்ந்து பங்களிப்புகள் இல்லாத சமயத்திலும்கூட, உங்களுடைய PF பேலன்ஸுக்கான வட்டியைப் பெறுவீர்கள். ஆனால், இதற்கு ஒரு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


