Last Updated:
Trump Tariff | பரஸ்பர வரி என்ற பெயரில் இந்திய பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை செனட்டர்கள் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ரிச்சர்ட் ப்ளூமெண்டல் இணைந்து கொண்டு வந்துள்ளனர்.
