
சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாடு முழுவதும் இதேபோன்ற சோதனைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

