Last Updated:
லலித் மோடி, விஜய் மல்லையா லண்டனில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் என themselves குறித்து வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
“தாங்கள் தான் இந்தியாவால் தேடப்படும் மிகப்பெரும் குற்றவாளிகள்” என்று பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்படும் லலித் மோடி, விஜய் மல்லையாவுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, நாட்டை விட்டுதப்பி ஓடிய விஜய் மல்லையாவுக்கு எதிராக சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முதன் முதலில் தொடங்கிய லலித் மோடி மீது பல பொருளாதார குற்ற வழக்குகள் உள்ள நிலையில், 2010 ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பியோடினார்.
Dec 24, 2025 12:52 PM IST
“நாங்கள் தேடப்படும் குற்றவாளிகள்” – வீடியோ வெளியிட்டு இந்தியாவை சீண்டிய லலித் மோடி, விஜய் மல்லையா


