இதுதொடர்பாக பேசிய அவர், EV துறையில் அதிகம் வெள்ளி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதேபோல், வெள்ளியை கொள்முதல் செய்வதும் 5 ஆண்டுகளுக்கு என மொத்தமாக வாங்குகின்றனர். EV வாகனம், சிப் போன்றவற்றுக்கு வெள்ளி தேவைப்படுகிறது. அந்த வகையில், ஒரு EV காருக்கு ஒரு கிலோ வரை வெள்ளி தேவைப்படுகிறது.


