அங்கு வரலாற்றுச் சின்னங்கள், கடற்கரைகள், மலைகள், தேசிய பூங்காக்கள் மற்றும் கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களும் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய இடங்கள் ஆகும். மேலும், இங்கு சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள், இலங்கையின் காலநிலை குறித்து அவசியம் தெரிந்து கொண்டு திட்டமிடுவது சிறந்தது.


