இலங்கையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நேர்ந்த பேரிடரால் பாதிக்கப்பட்டோர் பலர் தமக்கான நிவாரணங்கள் கிடைக்கவில்லை என ஆதங்கங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு சில பகுதிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதிகப்படியான பகுதிகளில் குறித்த நடைமுறையில் கேள்வி நிலவுகிறது.
அந்த வகையில் இந்த பேரனர்த்தத்தால் முல்லைத்தீவும் பாதிப்பின் விளிம்பிற்கே சென்று வந்தது.
இந்த தாக்கத்தால் பலரின் வாழ்வாதாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட முல்லைத்தீவின் பல பகுதிகளின் தற்போதைய நிலை மற்றும் தமக்கான தீர்வுகள் என்ன என்பது தொடர்பில் மக்களின் ஆதங்கங்களை தொடரும் காணொளி வெளிப்படுத்துகிறது…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

