இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,380க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.99,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.10,330க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.82,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.221க்கும் கிலோவுக்கு ரூ.3000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,21,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


