காய்கறிகளில் கருணைக்கிழங்கு ரூ.30 என சாதாரண விலையில் இருந்தாலும், பீன்ஸ் ரூ.35, பூண்டு ரூ.100, பீட்ரூட் ரூ.20 என குறைவான விலையில் உள்ளது. சுரைக்காய் ரூ.20, கத்தரிக்காய் ரூ.10, முட்டைகோஸ் ரூ.28, தக்காளி ரூ 26 க்கும் விற்கப்படுகிறது ஆனால் இஞ்சி ரூ.160, பச்சை மிளகாய் ரூ.35 போன்றவற்றில் சற்று விலை உயர்வு அடைந்துள்ளது. முருங்கைக்காய் ரூ.40 மற்றும் அவரைக்காய் ரூ.30 என வழக்கமான அளவில் உள்ளது.


