Manapparai Cattle Markets| வாரந்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மாடுகள் இங்கு பரிமாற்றம் செய்யப்படுகின்றன. சந்தையின் இயல்புப் பாதிப்பு ஏதேனும் இருந்தாலும், தற்போதைய நிலவரப்படி மாட்டுச் சந்தையை எதிர்பார்த்து வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை குறையவில்லை.
Read More

