சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நிவாரணம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், சீனாவினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கான நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீனா அரசாங்கத்தினால் பத்து மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தூதரகம்
குறித்த விடயத்தை இலங்கைக்கான சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து தங்களது நிவாரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

