
பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ–லுணுவில பகுதியில் நிவாரணப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகொப்டர், ஜின் கங்கையில் மோதி விபத்துக்குள்ளானது.
மேலதிக விவரங்கள் விரைவில்…
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

